#Bread Price Sri lanka

FEATUREDLatestNewsTOP STORIES

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

இன்று (19/05/2022) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோரையும் பேக்கரி உரிமையாளர்களையும் பாதிக்காத வகையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சிற்றுண்டிகளுக்கான விலைகளை நாளை காலை முதல் 10 ரூபாவால் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக Read More

Read More
LatestNewsTOP STORIES

இன்றிரவு முதல் அதிகரிக்கிறது பாண் மறறும் இதர வெதுப்பக பொருட்களின் விலைகள்!!

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/=  ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.   இன்று (19/04/2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   மேலும், 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/- ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதர வெதுப்பக பொருட்களின் விலைகள் 10/-.ரூபாவாலும் அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது 10/= Read More

Read More
LatestNews

இன்று நள்ளிரவு முதல் விலையேற்றம்!!

இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திபொருட்களை கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இனிவரும் காலங்களில் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் கூறுகின்றது. இன்றிரவு  முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை Read More

Read More