குழந்தையின் மூளைக்குள் “பிறக்காத இரட்டையரின் கரு”….. மருத்துவ உலகில் பாரிய அதிர்ச்சி!!

சீனாவில் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் பிறக்காத இரட்டை குழந்தை கண்டெடுக்கப்பட்டது.   சீனாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் இருந்து “பிறக்காத இரட்டையரை” அகற்றியதாக தெரிவித்தனர்.   Neurology இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த வழக்கு முன்வைக்கப்பட்டது. குழந்தையின் தலை விரிவடைந்த நிலையில் மற்றும் உடல் இயக்க திறன்களில் (motor skills) சிக்கல்கள் இருப்பதாக அறியப்பட்டு, மருத்துவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர்.   அப்போது, குழந்தையின் மூளைக்குள் அதன் ‘பிறக்காத இரட்டையரின்’ கரு இருப்பது Read More

Read more

LG நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் அதிர்ச்சியில் பயனர்கள்

முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக LG விளங்குகின்றது. இந்நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பிலும் கொடிகட்டிப் பறந்து வந்தது. எனினும் சாம்சுங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ள முடியாத நிலையில் காணப்பட்டுவந்தது. இப்படியான நிலையில் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியினை நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தனது உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முன்னர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது அக் கைப்பேசி வடிவமைப்பினையும் முற்றாக நிறுத்தவுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று Read More

Read more