இணையத்தில் வெளியான 2021 கேடிஎம் ஆர்சி 200 ஸ்பை படங்கள்

[sg_popup id=”3786″ event=”inherit”][/sg_popup]கேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். கேடிஎம் ஆர்சி சீரிஸ் 2021 அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் புதிய ஆர்சி 200 விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய Read More

Read more

சர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்

கவாசகி நிறுவனம் தனது 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. கவாசகி நிறுவனத்தின் 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிளில் புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 2021 இசட் ஹெச்2 எஸ்இ மாடலில் கவாசகி நிறுவனத்தின் செமி ஆக்டிவ் எலெக்டிரானிக் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இது பயணிக்கும் போது சாலை மற்றும் ரைடிங் நிலைகளுக்கு ஏற்ற Read More

Read more

ஏத்தர் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் விநியோக விவரம்

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஏத்தர் எனர்ஜின் நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450எக்ஸ் சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விநியோகத்தை துவங்கி உள்ளது. இரு மாடல்களும் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. விரைவில் மும்பை, ஆமதாபாத், ஐதராபாத் போன்ற நகரங்களில் விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. நாட்டின் Read More

Read more

ஹோண்டா ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஹார்னெட் 2.0 ரெப்சால் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய ரெப்சால் எடிஷன் விலை ரூ. 1.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் லிமிட்டெட் எடிஷனாக கிடைக்கிறது. இந்த மாடல் பெயின்டிங் ஹோண்டா ரெப்சால் ரேசிங் அணியில் இருப்பது போன்று செய்யப்பட்டு இருக்கிறது. இது மற்ற ஹார்னெட் மாடலை Read More

Read more