#Baby

LatestNewsWorld

உலகளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

உலகளவில் அடுத்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. பாலினத் தேர்வுகள் குறுகிய, நீண்ட காலத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை அறிய, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆய்வை நடத்தினர். கடந்த 50 ஆண்டுகளில் பிறந்த மூன்று பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆண் குழந்தைகள் மட்டுமே வேண்டும் என்று கலாசார ரீதியாக விருப்பம் கொண்ட நாடுகளில், Read More

Read More
News

கொழும்பில் நடந்த துயரம் – இளம் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

காலி – கொழும்பு வீதியில் பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் மோட்டார் சைக்கிளில் சிக்கியமையினால் அதில் பயணித்த தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 6 வயதுடைய சிறுவன் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – கொழும்பு பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் வீதி Read More

Read More
LatestNews

கொழும்பு வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் பிறப்பு

கொழும்பு சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த குழந்தைகளை தனித் தனியாகவும் பாதுகாப்பாகவும் கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளை பராமரிப்பதற்காக தனியே பிரிவு ஒன்றை Read More

Read More