கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள “Anonymous Hackers”….. தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட பரபரப்பு செய்தி!!
உலகின் மிக பயங்கரமான கணனி ஹக்கர்கள் அணி எனக் கூறப்படும் “எனோனிமஸ் அணியினர்” கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரச தலைவர் 14 நாட்களுக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அதிகாரங்களை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி செய்யவில்லை என்றால், ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எனோனிமஸ் என்ற இந்த அணியினர் உலகில் பிரபலமான Read More
Read more