#Andrea

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

மீண்டும் மிஷ்கினுடன் இணைந்த அஜ்மல்!!

நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அஜ்மல், மீண்டும் மிஷ்கினுடன் இணைந்திருக்கிறார். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், அஜ்மல் இப்படத்தில் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

‘பிசாசு 2’ படத்திற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – மிஷ்கின் நம்பிக்கை

இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து Read More

Read More