#Actor Will Smith

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

பிரபல பாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!!

பிரபல பாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் அகாடமி ஒழுங்கு நடவடிக்கை குழு, 10 ஆண்டுகள் அவருக்கு தடை விதித்திருக்கிறது. நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சமபவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது. இந்த முடிவை ஆஸ்கார் அமைப்பாளர்கள்- மோஷன் பிக்சர்ஸ் Read More

Read More
CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

‘என் மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது’….. ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்”!!

என் மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் Read More

Read More
CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளரின் முகத்தில் பளாரென அறைந்த ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்”!!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது. ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு Read More

Read More