ஸ்ரீகாந்த் -சிருஷ்டி டாங்கே படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!!

தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் ஸ்ரீகாந்த், நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் “தி ஜர்னி ஆஃப் பெட்”  என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, Read More

Read more

சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!!

முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடித்துள்ள ஒரு புதிய படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட இருக்கிறார். நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். Read More

Read more