#A9 Road Accident

FEATUREDLatestNews

ஏ-9 வீதியில் கோர விபத்து..!

ஏ 9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணி அளவில் கனகராயன் குளத்திற்கும், மாங்குளத்திற்கும் இடையில் 212 வது கிலோமீற்றர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து கனரக வாகனம் அங்கிருந்து Read More

Read More
LatestNews

வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து கன்டருடன் மோதி விபத்து….. பயணிகளின் நிலை??

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் (ஏ 9 வீதியில்) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கன்டர் ரக வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில், இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து கன்டருடன் மோதியதில் கன்டர் வாகனம் வீதியில் தடம் புரண்டது. சம்பவத்தில், குளிரூட்டப்பட்ட பேருந்தும், கன்டர் வாகனமும் கடும் சேதங்களுக்கு உள்ளான போதும் தெய்வாதீனமாக உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை Read More

Read More
LatestNewsTOP STORIES

A/L அனுமதிக்காகச் சென்ற மாணவிகள் விபத்து – ஒருவர் பலி, மற்றவர் படுகாயம் ….. உண்மை நிலை என்ன????(படங்கள், காணொளி)

  கிளிநொச்சி ஊற்றுப்புலத்திலிருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்தபோது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். விபத்தில் இறந்த மாணவி இந்தச் சம்பவம் நேற்று (15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலை ஒன்றில் கபொத சாதாரண Read More

Read More
FEATUREDLatestNews

ஏ9 வீதியில் விபத்து – ஒருவர் பலி

ஏ-9 வீதி, கிளிநொச்சி – இரணைமடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த ஹயர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மழை காரணமாக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி Read More

Read More