யாழ் வடமராட்ச்சி அண்ணாசிலையடி பகுதியில் மாணவி கிணற்றில் விழுந்து பலி!!
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் பள்ளி மாணவி
ஒருவர் கிணற்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை வேளையில் ஆடுகளை வீட்டிற்கு மேய்த்து வருவதர்காக சென்ற குறித்த பெண்
ஆடுகளிற்க்காக குலை பறிக்க முயர்சி செய்த வேளை பின்புறமாக இருந்த கிணற்றில் விழுந்தார்.
வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கரணவாய், அண்ணா சிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.