உயிர்த்த ஞாயிறு தினம் நெருங்கும் நிலையில் இலங்கையில் இடம்பெற்ற நாசகார செயலும் நம் கண்முன் வருகின்றது.
இந்த முறை இரண்டாவது ஆண்டாக கடுமையான பாதுகாப்பு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.