உலகளவில் 2% வாகனங்கள் மட்டுமே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் – நான்கில் ஒரு பகுதி விபத்துகள்….. UN அதிர்ச்சி அறிக்கை!!
மாலியில் பாலத்திலிருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாலியில் இருந்து பர்கினா பாசோவிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தில் சுமார் 40 பேர் வரை பயணித்தனர். பமாகோவின் தெற்குப் பகுதியான கோமாண்டூ அருகே பேருந்து ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தது. இதன்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த விபத்தில், 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள Read More