அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணம்…… பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு!!
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அரச ஊழியர்களுக்கு 4000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29ம் திகதி வரை வழங்கப்பட உள்ளது. திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் Read More