மனைவியின் தலையை வெட்டி எடுத்து காவல்துறையில் சரணடைந்த கணவன் – வவுனியாவில் கொடூரம்
வவுனியாவில் (Vavuniya) இளம் மனைவியை கொடூரமாக கொலைசெய்தாக சந்தேகிக்கப்படும் கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். தனது மனைவியை கொலை செய்த நிலையில் அவரின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் 32 வயதான ரஜூட் சுவர்ணலதா எனவும் அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப முரண்பாடு கொலை செய்த மனைவின் உடலை காட்டுப் பகுதியில் வீசியுள்ளதாக கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில், பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு Read More