Entertainment

EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

அபூர்வ கின்னஸ் சாதனை படைத்த “எலி”!!

பசிபிக் பாக்கெட் எலி ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும். ஆனால், அதையும் தாண்டி ஒரு எலி கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ளது. குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள எலியானது உலகில் அதிக வயதான எலி என்ற கின்னஸ் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது. குறித்த எலிக்கு நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் 2013 ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

படப்பிடிப்பில் பிரபல நடிகையின் மேக்கப் அறையில் திடீர் வெடிவிபத்து….. கவலைக்கிடமான நிலையில் நடிகை!!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் பிரபல நடிகை தீக்காயமடைந்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஷர்மீன் அகீ[Sharmeen Akhee](வயது 27). இவர் ‘சின்சியர்லி யுவர்ஸ்‘, ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்‘ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது, அவர் இருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

துருக்கி வானில் தோன்றிய பாரிய வட்ட நுழைவாயில் போன்ற அமைப்பு….. வேற்றுக்கிரகவாசிகள் செயற்பாடு என அச்சம்!!

துருக்கியில் உள்ள பர்ஸா பகுதியில் நேற்று(19/01/2023) திடீரென வானில் ஒரு மாற்றம் தோன்றியுள்ளது. குறித்த மாற்றத்தில் வித்தியாசமான வடிவில் வானில் மேகக்கூட்டம் நகர்ந்து செல்வதை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மர்ம மேகங்கள் தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், குறித்த மாற்றத்திற்கு காரணம், வேற்று கிரக வாசிகளின் செயற்பாடாக இருக்கும் என மக்கள் தங்களுக்கு தெரிந்த பல விடயங்களை பகிர தொடங்கிவிட்டனர். தற்போது இந்த காணொளி சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

கற்காலத்திற்கு பின் (50 ஆயிரம் ஆண்டு கழித்து) பூமியை காணவரும் “பச்சை தேவதை”!!

மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதை அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். அரிதான பச்சை வால் நட்சத்திரத்திற்கு C/2022 E3 (ZTF) என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டது. வால் நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பச்சை வால் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மரண அத்தாட்சிப் பத்திரத்தை வாழைப்பழச் சீப்புடன்….. காவிச் வந்த குரங்குகள்!!

மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை குரங்குகள் காவிச் சென்ற சம்பவம் ஒன்று அரனாயக ரஹல பிரதேசத் தில் இடம்பெற்றுள்ளது. தனது மனைவி இறந்ததற்கான மரண அத்தாட்சிப்பத்திரத்தை நபரொருவர் அரனாயக பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுள்ளார். துவிச்சக்கர வண்டியில் வாழைப்பழச் சீப்பு ஒன்றை தொங்கவிட்டிருந்த பையில் மரண அத்தாட்சி பத்திரத்தையும் வைத்துக்கொண்டு சைக்கிளில் வீடு நோக்கி அவர் பயணித்துள்ளார். இடைவழியில், தனது நண்பர் வீடு ஒன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால் அவரது வீட்டின் முன்பாக சைக்கிளை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

விஞ்ஞான கண்டுபிடிப்பு வரலாற்றிலேயே இல்லாத….. 50000 ஆண்டுகளில் நிகழாத அதிசயம் முதன் முறையாக நாளை – நாசா அதிரடி அறிவிப்பு!!

விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளில் வானில் 50000 ஆண்டுகளில் நிகழாத அதிசயம் முதன் முறையாக நிகழ உள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. சூரிய குடும்பத்தில் வியாழனின் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் வால் நட்சத்திரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்தின் உள் வழியாக பயணித்து வரும் இந்த வால்நட்சத்திரம் வரும் வாரங்களில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த வால்நட்சத்திரம் நாளை(12/01/0/2023) சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு….. ரசிகர்கள் படு காயம் – ஒருவர் உயிரிழப்பு!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் இன்று(11/01/2023) தியேட்டர்களில் வெளியானது. இதற்காக ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர்களில் குவித்து உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் இயக்குனர்  வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று(11/01/2023) அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது. தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று(10/01/2023) இரவு Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

டிக்கெட்றிற்காக அலைமோதும் அஜித் ரசிகர்களை….. கட்டுப்படுத்த முடியாமல் விரட்டி அடிக்கும் போலீசார்!!

அஜித் குமார் நடித்து பொங்கல் திரை விருந்தாக துணிவு திரைப்படம் இன்று(11/01/2022) அதிகாலை 2 மணிக்கு வெளியானது. இந்தியாவின் புதுவையில் 13 திரையரங்குகள் இருந்தாலும் முன் அனுமதி பெற்ற திரையரங்குகளில் மட்டும் அதிகாலையில் படம் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், புதுவையில் சண்முகா, ரத்னா ஆகிய 2 திரையரங்குகளில் மட்டுமே படம் திரையிடப்பட்டது. முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறைந்த அளவிலேயே இருக்கைகள் கொண்ட சண்முகா திரையரங்கில் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

பிரபலமானவை என அமெரிக்க தொலைக்காட்சியில் போற்றி புகழப்பட்ட….. யாழ்ப்பாண தமிழர் கலாச்சாரம்!!

ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம் செய்யக்கூடிய 18 சிறந்த இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று என பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரை, மத்திய தேயிலை நாட்டிற்குச் செல்கிறார்கள். இவை இரண்டும் கொழும்பின் முக்கிய நகரத்திலிருந்து மிகவும் எளிதானது மற்றும் பிரபலமான தண்டவாளங்களில் சவாரி செய்ய வரும் இன்ஸ்டாகிராமர்களால் விரும்பப்படுகிறது. ஆனால், தீவின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாணம் தமிழ் பேசும் மக்களின் முதன்மையான தாயகமாகும். இங்கு ஒரு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

11 நாட்களாக ஓய்வின்றி உணவின்றி தொடர்ந்து பயணித்து….. 13,500 கிலோமீற்றர் கடந்து உலக சாதனை!!

அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு 11 நாட்களாக தொடர்ந்து 13,500 கிலோமீற்றரை கடந்து பறவை ஒன்று உலக சாதனை முறியடித்துள்ளது. பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8435 மைல்கள் இடைவிடாமல் பறந்து, ​​ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம்பெயர்வுக்கான முந்தைய சாதனையை முறியடித்தது. 11 நாட்கள் ஓய்வின்றி உணவின்றி பயணம் செய்த அந்த பறவையின் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனைகளின் படி, அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13560 கிலோமீட்டர்கள் Read More

Read More