Entertainment

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்….. படத்தில் இணைந்தனர் முக்கிய நான்கு பிரபலங்கள்!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய “வம்சி பைடிப்பள்ளி” இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் ‘தில் ராஜு’ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடித்து வருகிறார். இப்படம் Read More

Read More
CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

பிரபல இயக்குனர் மீது “நடிகை மஞ்சு வாரியர்” போலீஸ் புகார்!!

சமூக ஊடகங்கள் மூலம் காதலிப்பதாக கூறி இயக்குனர் சனல்குமார் சசிதரன் தொடர்ந்து தொல்லை கொடுத்தார் நடிகை மஞ்சுவாரியர் பரபரப்பு புகார். மலையாள பட உலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர்.  தமிழில் தனுஷ் நடித்த அசுரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலீப்பை திருமணம் செய்த நடிகை மஞ்சுவாரியர், பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்பு, தனியாக வசித்து வரும் மஞ்சுவாரியரை காணவில்லை என்றும், அவர் சிலரது கட்டுப்பாட்டில் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண தேதி அறிவிப்பு!!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில் இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து Read More

Read More
CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

பிரபல நடிகை திடீர் மரணம்….. அவரின் தாயார் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை ‘கைலியா போஸி’. தற்போது 16 Read More

Read More
EntertainmentLatestNewsTechnologyTOP STORIESWorld

குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள்….. CERT-IN நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு!!

சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-IN வெளியிட்டுள்ள தகவல்களில் அதிக பிழைகள் நிறைந்த கூகுள் குரோம் வெர்ஷன்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மென்பொருளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்களில் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு!!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் சொத்துகள் முடக்கப்பட்டன!!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7 கோடி இந்திய ரூபா மதிப்பிலான சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த 200 கோடி ரூபாவில் 5.71 கோடி ரூபாவை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசாக கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை 7 Read More

Read More
CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

நாட்டின் தற்போதைய துயரமான நிலை குறித்து எமது பசங்க FM வானொலி மூலம் வெளியிடப்பட்ட பாடல்!!

இலங்கையில் தற்போது கடந்த சில மாதங்களாக அசாதாரணமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ‘இலங்கை நாடானது மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது’, அடுத்த சோமாலியா இலங்கை தான்’ என பலரும் பல கோணங்களில் தமது ஆவேசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையின் இளைய தலைமுறையாக திகழ்ந்து வரும் எமது தமிழ் இளைஞர்களின் வானொலியாக திகழ்ந்து வரும் பசங்க FM வானொலி ஆனது இலங்கை மக்கள் சார்பாக தமது ஆக்கத்திறன் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

அவதார் 2 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவதார் பட இரண்டாம் பாகத்தின் புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது. பல வருட சஸ்பென்சுக்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூனின் அவதார்-2ம் பாகத்தின் முதல் புகைப்படங்களை டிஸ்னி நேற்று வெளியிட்டது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் புதிய புகைபடங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் மே 6-ல் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டார் கமல்ஹாசன்!!

கமல் நடித்து வெளியாகவுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் குறித்து நடிகர் கமல் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு Read More

Read More