CINEMA

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

20 வயதான பிரபல நடிகை திடீர் மரணம்….. சந்தேகத்தின் பேரில் கணவன் கைது!!

மலையாள நடிகை கேரளாவில் இன்று வீட்டுக்குள் பிணமாக கிடந்தார், இவரின் கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ‘ஷகானா’ (வயது 20).  மாடல் அழகியான ஷகானா, பின்னர் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கோழிக்கோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஷகானா அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து, Read More

Read More
CINEMAindiaLatestNews

குக்கூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கேரள போலிஸ்! என்ஜாயி எஞ்சாமியின் புதிய வெர்ஷன்.. தெறிக்கவிடும் காட்சி

சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ இருவரும் பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி பாடல். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் அடித்த தனிப்பாடல்களுல் மிகவும் முக்கியமான பாடலாக இந்த பாடல் மாறியிருக்கிறது.   எங்கு பார்த்தாலும் இந்த பாடல்தான் வைரலான பாடலாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மாஜா வெளியீட்டில் இந்த பாடல் இன்னும் தன்னுடைய வைரல் தன்மையிலிருந்து நீங்கிப் போகவில்லை. இன்னும் டிரெண்டிங் இருக்கும் பாடல்களுல் இந்த பாடல் முக்கியமான Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

நடிகை “மும்தாஜ்” வீட்டில் வேலை செய்த சிறுமிகளுக்கு துன்புறுத்தல்…. போலீசார் அதிரடி நடவடிக்கை!!

தமிழ் சினிமாவில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். அதன்பின்னர், குஷி, ஸ்டார், ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா என பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரீ எண்ட்ரி கொடுத்து புகழ்பெற்றார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் சென்னை அண்ணாநகர் எச்.பிளாக் பகுதியில் உள்ள வீட்டில் சினிமா நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரின் வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்தீன் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பிரபல நடிகை “ஷீலா ராஜ்குமார்”!!

திரௌபதி, மண்டேலா, டூ லெட் படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி இருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பல சர்வேதேச விருதுகளை பெற்ற டூ லெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் ‘ஷீலா ராஜ்குமார்’. தற்போது இவர் பல படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை ஷீலா ராஜ்குமார் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகிவரும் பேட்ட Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்….. படத்தில் இணைந்தனர் முக்கிய நான்கு பிரபலங்கள்!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய “வம்சி பைடிப்பள்ளி” இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் ‘தில் ராஜு’ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடித்து வருகிறார். இப்படம் Read More

Read More
CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

பிரபல இயக்குனர் மீது “நடிகை மஞ்சு வாரியர்” போலீஸ் புகார்!!

சமூக ஊடகங்கள் மூலம் காதலிப்பதாக கூறி இயக்குனர் சனல்குமார் சசிதரன் தொடர்ந்து தொல்லை கொடுத்தார் நடிகை மஞ்சுவாரியர் பரபரப்பு புகார். மலையாள பட உலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர்.  தமிழில் தனுஷ் நடித்த அசுரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலீப்பை திருமணம் செய்த நடிகை மஞ்சுவாரியர், பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்பு, தனியாக வசித்து வரும் மஞ்சுவாரியரை காணவில்லை என்றும், அவர் சிலரது கட்டுப்பாட்டில் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண தேதி அறிவிப்பு!!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில் இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து Read More

Read More
CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

பிரபல நடிகை திடீர் மரணம்….. அவரின் தாயார் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை ‘கைலியா போஸி’. தற்போது 16 Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு!!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் சொத்துகள் முடக்கப்பட்டன!!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7 கோடி இந்திய ரூபா மதிப்பிலான சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த 200 கோடி ரூபாவில் 5.71 கோடி ரூபாவை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசாக கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை 7 Read More

Read More