5Gயை விட ஆயிரம் மடங்கு வேக….. 6G Connnectivity சேவை அறிமுகப்படுவதற்கான ஏற்பாடுகள்!!
உலகளாவிய ரீதியில் 6G Connnectivity சேவை அறிமுகப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது.
இந்தியா உட்பட சில நாடுகளில் 5G Connnectivity சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாவின் பிரதமரின் அனுமதியுடன் Airtel மற்றும் Jio நிறுவனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
5G Connectivity சேவை மிக சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 6G Connectivity சேவைக்கான செயற்பாடுகளை சீனா ஆரம்பித்துள்ளது.
இந்த ஆராய்ச்சிகள் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டாலும் சீனா இதில் முதலிடத்தை பிடிக்கிறது.
மேலும்,
சீனாவிலுள்ள ஜெனெரஷன் வயர்லெஸ் டெக்னாலஜி சேவையில்(Generation Wireless Technology Service) இருக்கும் ZTE நிறுவனம் இது தொடர்பான ஐந்து ஆராய்ச்சிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்று,
ஆராய்ச்சிகளை சில நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் Nokia மற்றும் Ericsson போன்ற நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியை வெற்றிக்கரமாக நடத்திவருகிறது.
பொதுவாக,
தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் 5G சேவையை விட ஆயிரம் மடங்கு வேகத்தை தரக்ககூடிய வகையில் உருவாக்கப்படுவதே 6G Connectiivity சேவை.
இதனை ஆராய்ச்சி செய்வதற்கு சுமார் 8 வருடங்கள் வரைசெல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சேவையைக் கொண்டு தானியங்கும் வாகனங்கள், புகையிரதங்கள் என்பவற்றை இயக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை பெறுவதற்கு குறிப்பிட்டதொகையை நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/fr/register?ref=DB40ITMB
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.