FEATUREDLatestNewsTOP STORIES

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி….. இயற்கை எரிவாயு விலை பயங்கர அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின்(lubricants ) விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

இன்றைய தினம் (14/05/2023) WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.04 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன்,

Brent ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது,

 

74.17 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எரிவாயு விலை அதிகரிப்பு எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்து சுமார் 2.26 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *