LatestNews இன்றிரவு (23) முதல் மீண்டும் பயணத் தடை!! June 23, 2021 TSelvam Nikash இன்றிரவு (23) 10 மணி முதல் நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை மறுதினம் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்