LatestNews எரிபொருள் விலையை திருத்தம் செய்ய தீர்மானம்!! June 11, 2021 TSelvam Nikash எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விலை திருத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.