ஆபிரிக்க நாடுகள் வழியே வேகமாக பரவிக்கொண்டிருக்கும் “Marburg virus”!
மார்பர்க் வைரஸ் (Marburg virus)ஆபிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம்(WHO) மார்பர்க் வைரஸை அதிக இறப்பு மற்றும் தொற்றுநோய் திறன் கொண்ட ஒரு கொடிய நோயாக அடையாளம் கண்டுள்ளது.
அதிக காய்ச்சல், உட்புற மற்றும் வெளிப்புற இரத்தப்போக்கு மற்றும் தலைவலி ஆகியவை அறிகுறிகளாக தெரிவிக்கப்படுகின்றன.