LatestNews 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு முன்பதிவு!! May 20, 2021 TSelvam Nikash சீனாவிடம் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு இலங்கை முன்பதிவு செய்துள்ளது. அவற்றில் 03 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டிற்கு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.