FEATUREDLatestNewsTOP STORIES

Litro மற்றும் Lugfs எரிவாயு சிலிண்டர்கள் புதிய விலைகள் தொடர்பில்….. அதிரடி அறிவிப்பு!!

லிட்ரோ(Litro) எரிவாயுவின் விலை நேற்றைய தினம்(05/01/2023) குறைக்கப்பட்டிருந்ததையடுத்து

தற்போது Laugfs எரிவாயு நிறுவனம் புதிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

Laugfs எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில்,

கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,

கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் Laugfs எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,

ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாவட்டத்தில் Laugfs எரிவாயு சிலிண்டரின் புதிய விலை தொடர்பான தகவலை அறிந்து கொள்ள 1345 என்ற வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,

நேற்றைய தினம்(05/01/223) 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

One thought on “Litro மற்றும் Lugfs எரிவாயு சிலிண்டர்கள் புதிய விலைகள் தொடர்பில்….. அதிரடி அறிவிப்பு!!

  • Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *