இன்று நள்ளிரவில் இருந்து எரிபொருள் விலை உயர்வு!!
இன்று 23.05.2022 இரவு 12.00 மணிக்கு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் அனைத்து வகையான எரிபொருட்களுக்கும் விலை அதிகரிக்கவுள்ளதாக அறிய முடிகிறது..
24.05.2022 நாளை செவ்வாய்க்கிழமையில் இருந்து
புதிய விலைகள்..
92 ஒக்டேன் ரக பெற்றோல் 420.00
95 ஒக்டேன் ரக பெற்றோல் 450.00
ஓட்டோ டீசல் 400.00
சுப்பர் டீசல் 445.00
மண்ணெண்ணெய் விலை விபரம் கிடைக்கப்பெறவில்லை..
இருப்பினும் இதுவரையில் இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.