LatestNewsTOP STORIES பொதுவிடுமுறையாக 11, 12 திகதிகளில் வங்கி சேவைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!! April 9, 2022 TSelvam Nikash உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறித்த இரு தினங்களும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் வங்கி சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.