9 மணி முதல் ஊரடங்குச் சட்டம்….. சற்றுமுன் வெளியான தகவல்!!
மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு
மேல் மாகாணத்தின் 7 பிரதேசங்களில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் 7 பிரதேசங்கள்
இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
அதிரும் கொழும்பு! வீறுகொண்டெழுந்த மக்கள் எழுச்சி! கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் பதற்றம் – காணொளி
கோட்டாபய வெளியிட்ட விசேட அறிவிப்பு