இலங்கை மக்களுக்கு இந்திய e-Visa!!

இலங்கை மக்களுக்கு இ-விசா(e-Visa) வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு, வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்காக இலங்கைக்கான [e-Visa] களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும்,

இலங்கையர்கள் இ-விசா(e-Visa) களுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள்

 https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html

என்ற வலைத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் மேலதிக விபரங்களை அறிய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *