யாழில் தொடருந்து – பேருந்து மோதி கோர விபத்து….. சாரதி பலி!!
யாழ்ப்பாணம் அரியாலை ஏ.பி வீதியில் தொடருந்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Your article helped me a lot, is there any more related content? Thanks!