FEATUREDLatestNewsTOP STORIES ஒருபுறம் வெள்ளப்பெருக்கு அபாயமாம், மறுபுறம் மின்சார உற்பத்திக்கு நீர் இல்லையாம்…. தடுமாற்றமாக பேசும் அரச நிறுவனங்கள்!! May 15, 2022 TSelvam Nikash அத்தனகலு ஓயா, களனி கங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, பெந்தர கங்கை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.