#World Tourism Beauty Contest

LatestNewsTOP STORIES

30 நாட்டு அழகிகளுடன் போட்டியிட்டு முதல் இடத்தை பெற்ற இலங்கை பெண்!!

30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கையை சேர்ந்த நலிஷா பானு கிரீடத்தை சுவீகரித்துக்கொண்டார். இந்த முறை பிலிப்பைன்ஸில் இதற்கான போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது இடம் ஈக்வடோர் நாட்டிற்கு கிடைத்தது. கனடா மூன்றாம் இடத்தை சவீகரித்தது உலக சுற்றுலா அழகி போட்டியில் இதற்கு முன்னர் இலங்கைக்கு மூன்றாவது இடமே கிடைத்திருந்த போதிலும், கீரீடத்தை சுவீகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Read More