#Women Arrested

FEATUREDLatestNewsTOP STORIES

தெல்லிப்பழையில் ஆசிரியை தங்க வீடு என்ற போர்வையில்….. இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கத்தோலிக்க மதகுரு சிக்கினார்!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும் இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டடு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தெல்லிப்பழை காவல்துறை பிரிவில் நேற்று (03/06/2023) இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக கூறி 81 இலட்சம் ரூபா மோசடி….. பெண்ணொருவர் கைது!!

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 81 இலட்சம் ரூபாவை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தேக நபர் இஸ்ரேல் மற்றும் கட்டார் ஆகிக நாடுகளில் தாதியர் சேவை மற்றும் விடுதி துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரை ஏமாற்றியமை விசாரணையின் மூலம் வெளியாகியுள்ளது. ஹலவத்தை நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் Read More

Read More