#vivek

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

மறைந்த நடிகர் ‘விவேக்’ இன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் “செல் முருகன்”!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ். அவர்களும் திறந்து வைத்தனர். மேலும், விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் Read More

Read More
CINEMALatestNews

நடிகர் விவேக்கிற்காக சாப்பிடாமல் காத்திருக்கும் நாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

நடிகர் விவேக் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், அவரது மனைவியின் அண்ணன் கூறிய பல நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம். திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் திகதி உயிரிழந்த விவேக் குறித்து பிரபலங்கள், உறவினர்கள் என அனைவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். தனது வாழ்விலும், பொது வாழ்விலும் அக்கறையுடன் செயல்பட்ட விவேக் சமூக அக்கரை கொண்டதுடன் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரது திடீர் Read More

Read More
CINEMALatestNews

தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் விவேக் திடீரென அனுமதி- ரசிகர்கள் ஷாக்

சினிமாவில் எல்லாராலும் மக்களை சிரிக்க வைத்துவிட முடியாது. ஆனால் சாதாரணமாக காமெடி செய்யாமல் அதில் ஒரு கருத்தை வைத்து காமெடி செய்து மக்களுக்கு விழப்புணர்வும் ஏற்படுத்தி வந்தவர் நடிகர் விவேக். நேற்று தான் இவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அனைவரையும் நோயில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் Read More

Read More