#Vishal

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் பலத்த காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள “விஷால்”!!

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று(11/08/2022) காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்!!

நடிகர் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, பாபுராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை, நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்!!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார். இந்நிலையில், Read More

Read More
CINEMAindiaLatestNewsWorld

டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வர இருக்கும் “வீரமே வாகை சூடும்”

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

‘எனிமி’ திரைப்படம் Release தேதி அறிவிப்பு!!

‘எனிமி’ திரைப்படம் ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி நடித்துள்ளார். மேலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது Read More

Read More
CINEMAEntertainmentLatest

Friends – ஆக இருந்து Enemy – ஆக மாறிய ஆர்யா, விஷால்

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் தற்போது எதிரிகளாக மாறி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்களுக்கு Read More

Read More