#Vishal Film Factory

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் பலத்த காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள “விஷால்”!!

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று(11/08/2022) காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் Read More

Read More
CINEMAindiaLatestNewsWorld

டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வர இருக்கும் “வீரமே வாகை சூடும்”

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு Read More

Read More