கைவிடப்பட்டது எம்.பிக்களுக்கான வாகன கொள்வனவு?!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இதேவேளை தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யும் அரசின் செயற்பாடு தொடர்பில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more