#Vaddukoddai

FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் ஒரு மூட்டை நெல் கொடுத்து – 6 லீற்றர் பெற்றோல் வாங்கி….. அதில் 02 லீற்றர் ஐ பிறந்தநாளுக்கு பரிசளித்த பல்கலைக்கழக மாணவி!!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்ததினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள். அப்போதே, குறித்த மாணவி நெல்லு கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார். யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் Read More

Read More
LatestNews

யாழில் பயணத்தடையிலும் துணிகர திருட்டு – ஒருவர் சிக்கினார்!!!!

யாழ். வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை வீதியில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டு இடம்பெற்றிருந்தது. இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சுழிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகள், அலைபேசி மீள் நிரப்பு Read More

Read More