சர்ச்சை இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!!
சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் லாபம், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பாலிவுட் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கும் Read More
Read more