#Thalabathy vijay

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மீண்டும் ‘விஜய்’ – ‘லோகேஷ் கனகராஜ்’ கூட்டணி….. உறுதிப்படுத்திய லோகேஷ்!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் “மாஸ்டர்“. இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்….. படத்தில் இணைந்தனர் முக்கிய நான்கு பிரபலங்கள்!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய “வம்சி பைடிப்பள்ளி” இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் ‘தில் ராஜு’ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடித்து வருகிறார். இப்படம் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டது “பீஸ்ட்” ரிலீஸ் தேதி!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

நடிகர் விஜய் இன் சொகுசு கார் விவகாரம்….. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். இருப்பினும், உயர்நீதிமன்ற தனி நீதிபதி Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

பிகில் சின்ன படம் – தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம்….. கே.ராஜன்!!

கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பிகில் சின்ன படம், நஷ்டம் அடைந்த படம் என்று கூறியிருக்கிறார். ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா!!

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்.மாணிக்கவேல் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடித்திருக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நடனம் அமைப்பதை பிரபுதேவா ஒரு நாளும் நிறுத்தியதே இல்லை. இந்தியில், தெலுங்கு என்று முன்னணி கதாநாயகர்களுக்கு நடனம் அமைத்துத்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். குறிப்பாகத் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsSportsWorld

‘தளபதி’ விஜய்யை சந்தித்த ‘தல’ தோனி – வைரலாகும் புகைப்படங்கள்!!

பீஸ்ட் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு திடீர் விசிட் அடித்த தோனி, நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. Read More

Read More