யாழ். பலாலி விமான நிலையம் – அநுர அரசு அளித்த உறுதி.
யாழ். (Jaffna) பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்திற்கு இன்று (30.03.2025) திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம். விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை Read More
Read More