#Selvarakavan

CINEMAEntertainmentLatest

ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பு… ரசிகர்களுக்கு செல்வராகவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் வருடம் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர் மற்றும் பாண்டிய வம்சங்களுக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான கதையை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் 2ம் பாகத்தை எப்போது இயக்குவீர்கள் என செல்வராகவனிடம் ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர். இந்நிலையில், செல்வராகவன் இயக்க அவரின் சகோதரர் மற்றும் Read More

Read More