கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் “புதிய வைரஸ் காய்ச்சலொன்று” பரவி வருகிறது….. உங்கள் குழந்தைகளில் அவதானமாக இருங்கள்!!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுவதாகவும் இது ஒருவரிலிருந்த மற்றவருக்கு பரவக்கூடியது என்றும் எனினும், இது ஆட்கொல்லி நோயல்ல என்பதையும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.   அதேவேளை, அவ்வாறான சிறுவர்களை ஆரம்ப பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அல்லது பாடசாலைகளுக்கு Read More

Read more

இரத்த காயத்துடன் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த 17 வயதான பாடசாலை மாணவி!!

பேருவளையில் பாடசாலை மாணவி ஒருவர் பெற்றோரின் தாக்குலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்து காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெற்றோரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி பேருவளை காவல்துறை பிரிவில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் சாதாரண தரம் படித்து வருகிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருவளை காலவில கந்த பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவி, தாய் மற்றும் தந்தைக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலைக்கு செல்ல சீருடை அணிந்து இருந்த Read More

Read more