வரலாற்றில் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாவாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 203.59 ரூபாவாக பதிவாகியிருந்தது. ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை வரலாற்றில் முதன் முறையாக 200 ரூபாவை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more