#Realme

EntertainmentLatestNewsTechnologyWorld

“முதல்முறை அம்சங்கள்” பலவுடன் உருவாகும் ரியல்மி பிரீமியம் ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. ரியல்மி நிறுவனம் ஒருவழியாக தனது ஜி.டி.2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. இது ரியல்மி நிறுவனத்தின் முதல் பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ஜி.டி.2 ப்ரோ மாடலில் மூன்று புதிய அம்சங்கள் முதல் முறையாக Read More

Read More