‘’அண்ணாத்த’ பட வழக்கிற்கு….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Read More

Read more

ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு

51 வது தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். “ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்புக்காக தாதா சாஹேப் பால்கே விருதைப் பெறுகிறார்” இவ்வாறு அவர் கூறினார். இந்திய சினிமா துறையில் மத்திய அரசு வழங்கிய மிக உயர்ந்த விருது தாதா சாஹேப் பால்கே விருது. நடிகர் திலக் சிவாஜி மற்றும் இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு ஏற்கனவே தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

Read more