#Raagala

LatestNews

ஐவரை பலியெடுத்த இராகலை தீ விபத்தில் உயிர் தப்பியவரின் திடுக்கிடும் சாடசியம்!!

ஐவரை பலியெடுத்த இராகலை தீ விபத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கியுள்ளமை கால்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் கால்துறைக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விளக்கமறியலில் இருந்த ரவீந்திரனை கால்துறையினர் கைது செய்தனர். > சம்பவத்தின் போது வீட்டின் வெளியே ரவீந்திரன் மதுபோதையில் இருந்த நிலையில் Read More

Read More