தாய் செய்த தவறு – அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியான குழந்தைகள்!!

இந்தியாவி புதுச்சேரியில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பால முருகன்(28). இவரது மனைவி பிரியா(26). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரியா சேத்தூர் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று பிரியா, குழந்தைகள் குடிக்க பாலை காய்ச்சியுள்ளார். அப்போது பாலில் Read More

Read more