சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார். இது தொடர்பான Twitter  பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………… இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார Read More

Read more

யாழ் மாவட்டத்தில் இனி கிராமத்துக்கு இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராமத்துக்கு இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நிலையத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த பிரதிப் காவல்துறைமா அதிபர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் . யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டுகாவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர் அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் Read More

Read more