இது உங்க பாஸ்வேர்டா? 2020 மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியீடு
2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் இவை தான் என நார்டுபாஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு ‘123456′ என நார்டுபாஸ் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாஸ்வேர்டு சுமார் 2.3 கோடி முறை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உலகம் முழுக்க பெரும்பாலானோர் ‘123456′ பாஸ்வேர்டை பயன்படுத்தி இருக்கின்றனர். நார்டுபாஸ் வெளியிட்டு இருக்கும் மோசமான பாஸ்வேர்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் Read More
Read More