#NTR

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

“RRR” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருந்தது. கொரோனா ஒமைக்ரான் அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதித்தால் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்தனர். இன்னிலையில், இப்படத்தை மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28-ஆம் தேதி Read More

Read More
CINEMAEntertainmentLatest

மீண்டும் டோலிவுட்டுக்கு செல்லும் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு Read More

Read More